Thursday 11 October 2012

பூர்விகா மொபைலின் பகல் கொள்ளை



பூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ  கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க....

நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் சாம்சங் நோட் செல்போனுக்கு ஸ்க்ரீன் ப்ரோடக்டர் வாங்குனேன் .நான் விலை எவ்வளவு என்று கேட்க்கைலேயே என் போனை வாங்கி துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் .அப்புறம் ஸ்கிரின் ப்ரடக்டரை ஒட்டி கையில் கொடுத்து ரூபாய் எழுநூற்று ஐம்பது ரூபாய் கேட்டார்கள் .என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை .விதியோ என கொடு
த்துவிட்டு வந்தேன் .வெளியில் வந்து வேறு ஒரு கடையில் அதே ஸ்க்ரின் ப்ரோடக்டரை விலை கேட்டேன் .அவர்கள் சொன்ன விலை வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே .

மலேசியாவில் இருபது வெள்ளிக்குமேல் எந்த ஸ்க்ரின் ப்ரடக்டர் இல்லை .இந்திய மதிப்பில் ரூபாய் முன்னூற்று நாற்ப்பது மட்டும் .பூர்விகா மொபைல்ஸ்ல போட்டது சீனா தயாரிப்பு .மலேசியா விழும் சீனா தயாரிப்புதான் .

முன்னூறு ரூபாய்க்கு வேறு கடையில் கிடைக்கும் ஒரு பொருள் பூர்விகாவில் எழுநூற்று ஐம்பது ரூபாய் .எவ்வளவு கொள்ளை .

சீனா மொபைல்ஸ் வாங்குரவுங்க இது போன்ற பெரிய கடையில் வாங்காதீங்க .இங்கே நீங்க இரண்டாயிரம் கொடுத்து வாங்கும் ஒரு போன் சிறிய கடைகளில் வெறும் எண்ணூறு ரூபாய்க்கு கிடைக்கிறது .

விளம்பரங்களையும் ,கடை பகட்டுக்களையும் நம்பி ஏமாறாதீங்க

17 comments:

  1. எல்லா நாட்டுலையும் இதே நிலை தான் நண்பா

    ReplyDelete
  2. நான் விலை எவ்வளவு என்று கேட்க்கைலேயே என் போனை வாங்கி துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் // மறுபடியும் ஏன் கேட்கலை பாஸ்? (பக்கத்துல எதாவது நல்ல ஃபிகர் இருந்துச்சா!!!!!!) சரி விடுங்க பாஸ் நம்ம மொகராசி அப்படி ஹி ஹி ஹி!!!

    ReplyDelete
  3. அட பாவிகளா..

    www.amarkkalam.net

    ReplyDelete
  4. எச்சரிக்கை செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. விளம்பரத்தால ஏமாத்தறாங்க!

    ReplyDelete
  6. இப்பிடி நிறைய இடத்துல நடக்குதுங்க.....

    ReplyDelete
  7. I too had experienced the same with Poorvika mobiles. i have bought an entry level mobile for 1400 rs in poorvika mobiles, whose original cost is 1100 only.. i feel so cheated.

    ReplyDelete
  8. எச்சரிக்கை செய்து உஷார் படுத்தியமைக்கு நன்றி.

    நன்றி.
    www.padugai.com Thanks

    ReplyDelete
  9. அய்யோ ராமா முடியல!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  10. fraud for poorvika mobile store.

    ReplyDelete
  11. அவர்கள் கடை நடத்துவதே கொள்ளை அடிக்கத் தான்.

    ReplyDelete
  12. அவர்கள் கடை நடத்துவதே கொள்ளை அடிக்கத் தான்.

    ReplyDelete